ஆவணி சதுர்த்தி விரதம்

முழுமுதலோன் விநாயகர் பெருமானின் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சுண்டல், கொழுக்கட்டை, மலர்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபடும் மக்கள் இனி நடக்கப்போகும் நாட்கள் நல்லதாக நடக்க வினை தீர்க்கும் விநாயகரை வேண்டி வழிபடுகின்றனர். ஆனை முகக்கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளே விநாயகர் சதுர்த்தியாகும். விநாயகர் ஓம்காரம் என பிரணவ மந்திரத்தின் வடிவமானவர் என்பதே அவரது உருவத்தத்துவமாகும். வரிசையாக அடுத்தடுத்த மாதங்களில் வர உள்ள இந்துக்களின் விசேஷ நாட்களுக்கும் பண்டிகைகளுக்கும் பிள்ளையார் சுழி புரட்டாசி … Continue reading ஆவணி சதுர்த்தி விரதம்